Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசா மாநில முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவியேற்பு

Suresh
புதன், 21 மே 2014 (11:58 IST)
ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று காலை பதவியேற்றார்.
 
புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக்கும் முக்கியத் துறை அமைச்சர்களும் பதவியேற்றனர்.
 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது.
 
பதவியேற்பு விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 
நவீன் பட்நாயக் ஒடிசா முதலமைச்சராக 4 ஆவது முறையாக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தத்தது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments