பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

Webdunia
திங்கள், 27 மே 2019 (08:18 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. பிரதமர்  நரேந்திர மோடி தேர்தலில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் போட்டியிட்டு 4.80 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமைச்சரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நரேந்திர மோடி இன்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார்.
வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலையம் சென்று வழிபட்ட பிறகு வாரணாசியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஊர்வலமாக சென்று நன்றி தெரிவிக்கிறார். பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனால் வாரணாசி பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments