Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட் உரை: பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (11:25 IST)
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

2014 -2015 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தற்போதைய பொருளாதார சூழலில் பெரிய அளவில் பட்ஜெட்டை எதிர்பார்க்க வேண்டாம். வருங்கால தலைமுறையினருக்கு கடனை மட்டும் விட்டுச்செல்ல முடியாது.

பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழியை ஆலோசிக்க வேண்டியுள்ளது.  8 சதவீத வளர்ச்சி இலக்கு. என்று அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments