Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (12:41 IST)
மேற்கு வங்கத்தில் அனுமான் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணை. அப்பெண்ணின் உறவினர்கள் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் இஷ்ரத் ஜகான். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு, இவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். இந்நிலையில் சமீபத்தில்  பாஜக இளைஞர் அணி நடத்திய அனுமான் பஜனையில், இஷ்ரத் ஜகான், ஹிஜாப் அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த செயலுக்காக அவரது உறவினர்கள், அவரை கடுமையாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து இஷ்ரத் ஜகான்,

”கடந்த புதன்கிழமை எனது உறவினர்கள், வீட்டின் உரிமையளர் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்டோர், என்னை சூழ்ந்து மிரட்டினர். மேலும் நான் வசித்த வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர். இது தொடர்பாக கொல்கத்தாவின் கோலாபாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து எனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டுமென கோரியுள்ளேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments