Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சுனாமி? பீதியில் மும்பை நகர மக்கள்!!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:10 IST)
மும்பையில் இன்று கனமழை காரணமாக சுனாமி போன்ற பெரிய அலைகள் தாக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
மும்பையில் கனமழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மும்பையில் உள்ள 7 ஏரிகளும் முழுவதுமாய் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு மும்பையை சுனாமி போன்ற பேரலை தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நேற்று 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது. இன்று இதைவிட பெரிய அலைகள் எழும்பி கரையை தாண்டி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments