Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இடத்தில் முத்தமிட கூடாது! பார்க்கிங்கில் எழுதி வைத்த மக்கள்!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (14:32 IST)
மும்பையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் இந்த இடத்தில் முத்தமிட அனுமதி இல்லை என எழுதப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.

பல இடங்களில் குடியுருப்பு பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டாதீர், விளம்பரம் செய்யாதீர் போன்ற அறிவிப்புகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் மும்பையின் போரிவலி பகுதியில் உள்ள குடியிருப்பில் இடம்பெற்றுள்ள வாசகம் வைரலாகியுள்ளது.

அந்த குடியிருப்பின் அருகே மாலை நேரத்தில் கூடும் காதலர்கள் சிலர் இருட்ட தொடங்கியதும் அப்பகுதியில் நின்று முத்தமிட்டு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்கள். குடியிருப்பு அருகே இவ்வாறு தொடர்வதை தடுக்க நினைத்த குடியிருப்புவாசிகள் பார்க்கிங் பகுதியில் “இங்கு முத்தமிட அனுமதி இல்லை” என எழுதியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments