Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிக பிஸியான விமான நிலையம் இது தான்!!

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (13:35 IST)
உலகின் மிகவும் பிஸியான விமான நிலைமாக மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
ஒரே ஒரு விமான ஓடுதளம் கொண்ட விமான நிலையங்களில் பிஸியாக இயங்க கூடிய விமான நிலையமாக லண்டனில் உள்ள Gatwick Airport இருந்து வந்தது.
 
தற்போது மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் முதலிடத்துக்கு வந்துள்ளது. மும்பை விமான நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு 837 விமானங்கள் புறப்படவோ அல்லது தரையிறங்கவோ செய்கிறது.

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

கள்ளக்காதல் விவகாரம்.! ஓட ஓட விரட்டி பெண் குத்திக் கொலை..!!

ரயில் விபத்துகளுக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு..! ராகுல் காந்தி கண்டனம்.!!

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments