Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானி !

Webdunia
புதன், 6 மே 2020 (22:46 IST)
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அம்பானி, இந்தியாவில் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கை,  வெளியிடுள்ள இந்த அட்டவணையில்,  முகேஷ் அம்பானி முதலிடத்தையும், ரதா கிருஷ்ணன் தமனி 2 வது இடமும், ஹெச்.சி.எல்; ஹிவ் நாடார் 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேசமயம், பிரபல தொழிலதிபர்களான உதய் கோட்டக் 4 வது இடமும், கவுதம் அதானி 5 வது இடமும்,சுனில் மிட்டல் 6 வது இடத்தை பெற்றுள்ளனர்.

இதையடுத்து, பொன்னவாலா 7 வது இடமும், குமார பிர்லா 8 வது இடமும், பிரபல உருக்கு ஆலை அதிபர் லஷ்மி மிட்டல் 9 வது இடமும், அசிம் பிரேம்ஜி 10 வது இடமும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments