Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.1,484 கோடி செலவு செய்துள்ள மோடி!

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (18:40 IST)
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 
கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணங்களுக்கு மோடி பயன்படுத்தும் விமானத்தை பராமரிப்பதற்கு மொத்தம் ரூ.1,088 கோடியும், தனியார் விமான பயன்பாட்டுக்கு ரூ.387 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.  
 
வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமர் மோதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு ரூ.9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

டிரம்ப் வரி விதிப்பிற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை.. அதிகாரத்தை மீறியதாக அறிவிப்பு..

கரையை கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

திறந்த நாளிலேயே விரிசல் விழுந்த பாலம்.. 320 கோடி ஊழல்..? - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments