Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் இண்டர்நெட் சேவை இன்று திடீர் ரத்து

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (06:02 IST)
டெல்லி உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முழுவதும் காஷ்மீரில் மொபைல் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குடியரசு நாள் கொண்டாடப்படும் தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தீவிரவாதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பை துண்டிக்கும் வகையில் இன்று காஷ்மீரில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்று காலை  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் சர்ச்லேனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் கவர்னர் அங்கு இன்று தேசிய கொடியை ஏற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments