Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அதிசயம்’ - இந்திய தேசியக் கொடியுடன் பறந்த பாகிஸ்தான் விமானம்

’அதிசயம்’ - இந்திய தேசியக் கொடியுடன் பறந்த பாகிஸ்தான் விமானம்

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (08:54 IST)
இந்திய நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மத்திய கலாச்சாரத்துறை ஒரு அனிமேசன் வீடியோவை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தது.


 


அந்த வீடியோவில், சீனா-பாகிஸ்தான் இணைந்து தயாரித்த ஜெஎப்-17 ரக இரண்டு போர் விமானங்கள் இந்திய தேசியக் கொடியுடன் பறப்பதாக அமைந்திருந்தது. இதனை டுவிட்டரில் பார்த்த சிலர் தவறை சுட்டிக்காட்டினர். இதையடுத்து உடனடியாக அந்த வீடியோ டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஜெஎப்-17 போர் விமானத்தைப் போலவே, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானமும் அமைந்துள்ளது. எனவே, கவனக்குறைவால் இந்த தவறு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments