Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியமாட்டேன் எனக் கூறிய அமைச்சர்… எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து பல்டி!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:20 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பொது நிகழ்ச்சிகளில் மாஸ்க் அணியமாட்டேன் எனக் கூறியது சர்ச்சைகளை உருவாக்கியது.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மாநில பா.ஜ.க. உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நான் எந்த பொது நிகழ்ச்சியிலும் மாஸ்க் அணியமாட்டேன் எனப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய் எதிர்ப்பை உருவாக்கியது.

இதையடுத்து இப்போது அவர் தன் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் தன் வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments