ஒரே நாளில் கோடீஸ்வரர்... லாட்டரி சீட்டில் ஊழியருக்கு 12 கோடி பம்பர் பரிசு

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:17 IST)
லாட்டரி சீட்டு விற்பனை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டாலும்  கேரளாவில் லாட்டாரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  கடந்த திருவோணம் பண்டிகைக்கான பம்பர் பரிசுகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 24 வயது இளம் வாலிபரான ஆனந்து விஜயனுக்கு இந்தப் பரிசான ரூ. 12 கோடி கிடைத்துள்ளது. கோயில் ஊழியராக அவரை ஒரேநாளில் கோடீஸ்ரராக உயர்த்தியுள்ளது. இதனால் அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments