Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது

Ilavarasan
செவ்வாய், 27 மே 2014 (17:33 IST)
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான  மிக்-21 ரக போர்  விமானம், ஜம்மு காஷ்மீரில் உள்ள அவந்திபுரா விமானப்படை தளம் அருகே திடீர் விபத்துக்குள்ளானது.
 
 இந்த விபத்தில் மிக்-21 விமனத்தின் பைலட் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விபத்திற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்ததையடுத்து தனது டிவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மிர் முதல்வர் உமர் அப்துல்லா” தெற்கு காஷ்மீர் போர்விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. பைலட் மற்றும்  மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

Show comments