Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் எம்.பி ஆகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு முன்னாள் பிரதமரும், நிதித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார மேதை என அரசியல் வட்டாரங்களில் புகழப்படுபவர் மன்மோகன் சிங். உலக பங்கு சந்தை வீழ்ச்சியின்போதும் இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ந்துவிடாமல் இருந்ததற்கு மமோகன் சிங்கின் திறமையான வழிநடத்தலே காரணம் என சொல்பவர்களும் உண்டு. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இந்திய பிரதமராக பதவி வகித்தார் மன்மோகன்சிங். ஆனால் சோனியா காந்தியின் கைப்பாவையாக மன்மோகன் சிங் செயல்படுகிறார் என அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பலர் முன்வைத்தனர்.

தற்போது ராஜஸ்தானின் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார் மன்மோகன் சிங். ஆகஸ்டு 13 அன்று இதற்கான மனுத்தாக்கல் செய்யப்போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

திருவள்ளூரில் தவெக அலுவலகம் ஜேசிபியை வைத்து இடிப்பு.. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அன்பில் மகேஷை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: அண்ணாமலை

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தையில் இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments