Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (10:16 IST)
காதலன் தன்னை ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த டாக்டர் காதலி, காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் டாக்டர் இளைஞர் ஒருவரை காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவி போல் வாழ்ந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டாக்டர் காதலி தனது காதலரிடம் வலியுறுத்திய நிலையில் அவர் தட்டிக் கழித்துக் கொண்டே வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தன்னை திருமணம் செய்து கொள்ள ரெஜிஸ்டர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று டாக்டர் காதலி கண்டிப்பாக கூறிய நிலையில் காதலன் வரவில்லை என தெரிகிறது,

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் காதலி, தனது காதலனுக்கு போன் செய்து தன்னுடைய மருத்துவமனைக்கு வர செய்தார். அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவருடைய பிறப்புறுப்பை வெட்டியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் டாக்டர் காதலியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது அவருடைய காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். கூட்டணிக்கு ஆச்சாரம் போடுகிறாரா சீமான்?

கூட்டணி குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது: நயினார் நாகேந்திரன் உத்தரவு..!

வருமான வரியை ரத்து செய்யப் போகிறாரா அமெரிக்க அதிபர்? ஆச்சரிய தகவல்..

60 வயதில் திடீரென திருமணம் செய்து கொண்ட பாஜக எம்பி.. மணப்பெண் பாஜக பிரமுகர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments