Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க ரிசார்ட்டுக்கு வாங்க: கர்நாடகா எம்.எல்.ஏ.க்களை கலாய்த்த கேரளா டூரிஸம்

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (18:54 IST)
கர்நாடகா தேர்தல் முடிவுக்கு பின் எம்.எல்.ஏ.க்களுக்கு கேரளா சுற்றுலா துறை எங்கள் ரிசார்ட்டுக்கு வாருங்கள் என்று டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

 
கர்நாடகா தேர்தலில் பாஜக அதிக இடங்கள் பிடித்து இருந்தாலும் காங்கிரஸ், மஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் குமாரசாமி முதல்வராகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் கோரினார். 
 
ஆளுநர் எடுக்கும் முடிவை பொறுத்தே யார் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில் கேரளா சுற்றுலா துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கேலி செய்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது.
 
அதாவது, அருமையான ரிசார்ட்டுக்கு எல்லா எம்.எல்.ஏ.க்களையும் வரவேற்கிறோம் வாருங்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments