Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று 23,253 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (19:05 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 23,253  என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் இதுவரை 2.58 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் நாட்களில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக குறையும் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments