சமையல் எரிவாயு புக் செய்ய நாடு முழுவதும் ஒரே எண் அறிமுகம்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (20:07 IST)
நாடு முழுவதும் சமையல் எரிவாய் புக் செய்வதற்கு  அந்தந்த டீலர்கள் கொடுக்கும் எண்களையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகவும் புகார் எழுந்தது.

இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் சமையல் எரிவாயு ஆர்டர் செய்ய இனிமேல் 7718955555 என்ற ஒரே எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புக் செய்தால் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments