Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (10:20 IST)
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவில் கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வந்தது என்பதும் கடந்த மாதம் ரூபாய் மதிப்பு 80 ரூபாய்க்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த வாரம் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து 81 ரூபாய்க்கும் அதிகமாக ஆனதை அடுத்து இன்று மேலும் வீழ்ச்சி அடைந்து 81.45  என  டாலருக்கு நிகரான மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் லாபத்தை தரும் என்றாலும், இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் 85 முதல் 90 ரூபாய் வரை இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments