Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டு வீழ்திய இந்திய ராணுவம்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (20:53 IST)
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அண்டை நாடான பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் சண்டையிடுவதும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப்  மா நிலம் டர்ன் தரன் என்ற மாவட்டதிதின் பெரோஸ்பூர் செக்டரில் உள்ள ஹர்பஜன் எல்லைச் சாவடி அருகில் நேற்றிரவு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆளில்லா விமானம் பறந்தது.

ALSO READ: இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானியர் சுட்டு கொலை: ராணுவம் அறிவிப்பு
 
இதைப் பார்த்த, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இன்று காலையில், அமிர்தரசில் உள்ள ஒரு விவசாய நிலப் பகுதியில் அந்த ஆளில்லா விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments