Webdunia - Bharat's app for daily news and videos

Install App

43 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்புகள்! – மோசமாகும் இந்திய நிலவரம்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (10:17 IST)
கொரோனா பாதிப்பில் உலகளாவிய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாம் இடத்தை இந்தியா அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 43,70,129 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரையில் இல்லாத அளவாக 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 73,890 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 74,894 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33,98,845 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments