Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (15:23 IST)
உத்திரபிரேதச மாநிலத்தில் கார்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
உத்திரபிரேதச மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்களது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர், அப்போது, சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியும், அவர்களது காரும் சாம்லி மாவட்டத்தில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

 
 
இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொருங்கியதால் அதில் பயணம் செய்த 4 பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர்  சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் மோதலில் ஈடுபடுவது நல்லதல்ல: கார்த்தி சிதம்பரம்..!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: அண்ணாமலை வெளியிட்ட வீடியோ..!

அண்ணா பல்கலை சம்பவத்தில் மவுனம் ஏன்: தி.மு.க., எம்.பி., கனிமொழி எங்கே? குஷ்பு கேள்வி

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை: வானிலை ஆய்வு மையம்..!

எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை: உறுதி செய்தது ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments