Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘ஐதராபாத்’ பெயரை மாற்றுவோம்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி..!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (18:25 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ‘ஐதராபாத்’ பெயர் மாற்றப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஐதராபாத் மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு ஆளும் பிஆர்எஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. 
 
இந்த நிலையில்  மத்திய அமைச்சர் இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்த போது தெலுங்கானாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயரை பாக்கியநகர் என்றும் மாற்றுவோம் என்று தெரிவித்தார்.
 
 ஹைதராபாத் என்பது ஹைதர் அலியின் பெயர் என்றும் ஏற்கனவே பாக்ய நகர் என்று இருந்த பெயர்தான் ஹைதராபாத் எனும் மாற்றப்பட்டது என்றும் பாஜக ஆட்சி வந்தால் நிஜப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தெலுங்கானா மாநில பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இந்த பேச்சு பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments