Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டிரைவிங் லைசென்சை ’ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி...?

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (19:29 IST)
மோடி அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் கார்டுகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர இருக்கின்றன. ஆனாலும் அரசு சார்ந்த சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக தேவைப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
எப்படி ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது பற்றி காணலாம்.
 
1)நம் ’மாநில போக்குவரத்து துறையின் ’இணையதளத்தை அணுகுதல்...
 
2)அதில் குறிப்பிட்டுள்ள ’லிங்க்’ ஆதார் என்ற தெரிவை ’கிளிக்’ செய்தல்
 
3)பிறகு, வரும் ’டிராப் டவுனை’ தேர்வு செய்து அதில் ’டிரைவிங் லைசென்ஸ் ’என்பதை தேர்வு செய்தல்...
 
4)அடுத்து,’ கெட் டீடெயில்ஸ்’ என்பதை தெரிவு செய்ததும் நம் ’ஓட்டுநர் விவரம்’ அனைத்தும், அதில் தெரியும். 
 
5)பின், அதில் கேட்கப்படும் ’தெரிவுகளை’ தேர்வுசெய்து உரிய ’விவரங்களை’ பதிவிட வேண்டும்.
 
6)எந்த எண்ணை ஆதார் எண்ணுடன் இணைதுள்ளோமோ அது வேண்டும். ஆதார் எண்ணைப் பதிவிட்ட பின்னர் செல்போனிற்கு வரும் ’பாஸ்வேர்டை’ பதிவிட்டு ’சம்மிட் ’செய்யவும் 
 
7) இவை அனைத்தையும் செய்து முடித்த பின்னர் நம் இணைப்பை உறுதி செய்யும் விதத்தில் ந்ம மெயிலுக்கு  எஸ்எம்எஸ் ஒன்று வரும்.
 
இதுவே ஓட்டுநர் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்கும் வழிமுறைகள் ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments