Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை: புதுச்சேரி பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (04:38 IST)
தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற  இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பொறியியல், மருத்துவம், எம்.சி.ஏ. பாடப்பிரிவு தேர்வுகள் கனமழை காரணமாக, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments