Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (13:28 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் தேர்தல் தேதியின் அறிவிப்பு காலதாமதம் ஆகி வருவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



 
 
இதன்படி குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 18ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி நவம்பர் 9 என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் குஜராத் தேர்தல் வாக்குகளுடன் டிசம்பர் 18ஆம் தேதி தான் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

பெங்களூரை அடுத்து குஜராத்திலும் பரவிய எச்.எம்.பி.வி. பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு;

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்கள் அதிகம்!

ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக மரபைதான் கடைப்பிடிக்கணும்! - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

கவர்னரின் செயல் கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments