Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்பிசம் ஒழிக்கப்பட வேண்டும் - சிம்பு பட இயக்குநர்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (21:06 IST)
நெப்போடிசம் போன்று குரூபிசம் என்ற வாசம் கோலிவுட்டில் சில நாட்களாக பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், பாலிவுட்டில் மட்டுமல்லா இங்கும் குரூப்பிசம் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஆனால் ஒரு சில தயாரிப்பாளர்களிடம் குரூப்பிசம் உள்ளது.

தான் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில தயாரிப்பாளர்கள் உடன் சேர்ந்து கொண்டு பலரை வாழ விடாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

ஆனால் பாலிவுட் போல் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது குரூபிசம் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments