Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரூபாய் நோட்டு பிரச்சனையால் திருமணம் நின்றது - மணமகள் கண்ணீர்

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (11:39 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டை வரதட்சணையாக தராததால், திருமணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 
 
உத்தரபிரதேச மாநிலம் , மூசாபர் நகரில் இன்று திருமணம் நடக்கவிருந்தது. இதனால் திருமண வேலைகளில் இருவீட்டாரும் மும்முரமாக  ஈடுபட்டுருந்தனர். இந்தநிலையில், திருமணத்திற்கு வரதட்சனையாக கேட்ட கார் மற்றும் புதிய ரூபாய் நோட்டை தராததால், திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் தெரிவித்தார். இதனை கேட்ட மணமகள் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மணமகள் கதறி அழுதார். மணமகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்னாள் மணமகன் மறுப்பு தெரிவித்தால் திருமண வீடு சோகமானது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்