Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 % ஊழியர்கள் மட்டும் பணிக்குவர அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (15:24 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்நிலையில், புதுச்சேரி யூனியனில் கொரொனா பரவல் காரணமாக  பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் 50 சதவீத பேர் மட்டும் பணிக்குவர அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 மேலும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி பணியாளர்க்ள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் எனப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments