Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிய தடை

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிய தடை

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (10:28 IST)
அரசு ஊழியர்கள் பணிக்கு வரும் போது, ஜீன்ஸ், டிசர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்ட மாவட்ட ஆட்சியர் சவுகான் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், பணிக்கு வரும் போது, அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து வரக் கூடாது. கண்ணியோமான உடைகளை  அணிந்து வரவேண்டும் என்றும், அத்துடன் அலுவலக நேரத்தில் புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை பயன்படுத்தவும் தடைவிதித்துள்ளார்.
 
இந்த விதிமுறைகளை ஊழியர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை மூத்த அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சர் தகவல்..!

சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றமா? என்ன காரணம்?

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு செம மழை! - வானிலை அலெர்ட்!

ஸ்டாலின் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு வராதது ஏன்? சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments