Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு செல்வதும், நரகத்துக்கு செல்வதும் ஒன்று - போட்டு தாக்கும் அமைச்சர்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (10:56 IST)
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது, நரகத்துக்கு செல்வது போன்றது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
 

 
ஹரியானா மாநிலம் ரிவாரியில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், ‘பாகிஸ்தான் நீண்ட காலமாக தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது; இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வது நரகத்துக்கு செல்வது போன்றது’ என்று விமர்சித்துள்ளார்.
 
மேலும், ’இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்; நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்றும் எச்சரித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

தைப்பூசம் முடிந்த பின்னரும் குறையாத கூட்டம்.. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு..!

ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments