Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை: பிஸ்கெட் சாப்பிட்டு உயிர்வாழும் இளம்பெண்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (11:55 IST)
கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சிறுவயது முதல் பிஸ்கட் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராமாவா(18) என்ற இளம்பெண் குழந்தையாக இருந்த போது அவரது தாய் தனியார் நிறுவனத்தின் பிஸ்கெட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னர் ராமாவா, பசியின் போது ரொட்டியை பசும்பாலில் தொட்டு சாப்பிடவிட்டு பழகியுள்ளார்.
 
ராமாவா நாளடைவில் அதேபோல் பசி எடுக்கும் போதெல்லாம் குழந்தை முதல் சிறுமி வரை தொடர்ந்து பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். அவரின் தாய் இது கண்டுக்கொல்லாமல் விட்டுவிட்டார்.
 
18 வயது நிரம்பியுள்ள ராமாவா பிஸ்கெட் தவிர வேறு எதுவும் உண்ணுவதில்லை. நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 பாக்கெட் வரை சாப்பிட்டு வருகிறார்.
 
இது குறித்து ராமாவா கூறியதாவது:-
 
எனக்கு இந்த பெஸ்கெட்டை தவிர வேறு எதுவும் உண்ண பிடிக்கவில்லை. இந்த பிஸ்கெட் போதுமான அளவுக்கு திருப்தி தருகிறது. இந்த பிஸ்கெட் தயாரிப்பு நின்று விட்டால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்று எனக்கே தெரியாது என்று கூறினார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments