வெற்றியை பாகிஸ்தானுக்கு சென்று கொண்டாடுங்கள்: காங்.க்கு குஜராத் முதல்வர் எச்சரிக்கை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (23:50 IST)
குஜராத் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் பிரச்சாரம் முடிந்து இன்று அம்மாநிலமே அமைதியாக உள்ளது.

இந்த நேற்று பிரச்சாரம் முடிவடையும் கடைசி நேரத்தில் பேசிய குஜராத் முதல்வர் விஜய்ரூபானி, 'குஜராத்தில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் வெற்றியை கொண்டாட பட்டாசு போட நினைப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் சென்று கொண்டாடுங்கள். பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவில் கொண்டாடுங்கள்' என்று பேசியுள்ளார்

சமீபத்தில் பிரதமர் மோடி பாகிஸ்தான் அதிகாரிகளை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மணிசங்கர அய்யர் ஆகியோர்களை சந்தித்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments