Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி மோசடி: தனிச் சட்டம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2015 (10:55 IST)
நிதி மோசடியில் இருந்து மக்களை காக்க தனி சட்டம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.


 
 
இந்தியாவில் நிதி மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
இதனை தடுக்கும் வகையில் புதிய மாதிரி தனிச்சட்டத்தை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் வீரப்ப மொய்லி தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 
மக்களவை சபாநாயகரிடம் இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையின் சாரம்சங்கள்
 
1. மோசடியான பணச் சுழற்சி திட்டங்களை தடுக்க வேண்டும்
 
2. நிதி வசூலிப்பு குறித்த தெளிவான விதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
 
3. அனைத்து வகையான நிதித் திட்டங்களை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
 
4. திட்டங்களை நடத்தி மக்களை ஏமாற்றுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments