Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள - கர்நாடக எல்லையில் வேற்று கிரக விலங்கு? (வீடியோ)

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (13:15 IST)
கேரள - கர்நாடகா எல்லையில் இதுவரை யாருமே பார்க்காத தோற்றத்தில் விலங்கு ஒன்று கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது.


 
 
கேரளா - கர்நாடகா எல்லையில் இது போன்று அந்நிய விலங்குகள் சுற்றித் திரிவதாகவும், அவற்றில் ஒன்றை மட்டும் பிடித்து கூண்டில் அடைத்து வைத்து இருப்பதாகவும், இந்த விலங்கு மற்ற விலங்குகளை சாப்பிடுவதுடன் மனிதர்களையும் சாப்பிடும் என்று வாட்ஸ் ஆப் மற்று சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
 
கேரளா - கர்நாடகா எல்லையில் விலங்கு தோற்றத்தில் இருக்கும் இந்த விலங்கை இதுவரை இந்தியாவில் யாரும் பார்த்தது இல்லை. இது வேற்று கிரக விளங்காக இருக்க கூடுமோ என சந்தேக்கிக்கப் படுகிறது. 
 
மலேசியாவில் சன் கரடி விலங்கின் தோற்றத்தில் இந்த விலங்கு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இருந்தாலும், மலேசியாவிலும் இந்த விலங்கை அந்நிய விலங்காகத் தான் பார்த்துள்ளனர்.
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு: வேங்கை வயல் அடுத்து இன்னொரு சம்பவம்..!

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுனர்: 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து

ஏமாந்த மாணவர்களின் நிலை விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது: திமுக அரசு குறித்து அண்ணாமலை..!

BSNL, MTNLக்கு சொந்தமான ரூ.16 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு! ஏன் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments