Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் காதலியின் உல்லாச வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட காதலர்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (18:50 IST)
தன்னுடைய காதலியை பழி வாங்குவதற்காக, அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது காதலன் யூடியீப்பில் வெளியிட்ட விவகாரம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.


 

 
2012ஆம் ஆண்டு அமீர்பெத்தில் உள்ள கல்லூரியில் மல்டிமீடியா படிக்க வந்த அந்த பெண்ணிற்கு, குர்நூல் பகுதியை சேர்ந்த அனில் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். அதை, அந்த பெண்ணுக்கு தெரியாமல் அனில் வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் அனில், அந்த பெண்ணிடம், தன்னிடம் உள்ள வீடியோவை காட்டி பயமுறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை யூடியூப்பிலும் அவர் பதிவு செய்துவிட்டார். 
 
இந்த விவகாரம் அந்த பெண்ணிற்கும், அவரது கணவருக்கும் தெரிய வர தற்போது போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  தலைமறைவாகி விட்ட அனிலை போலீசார் தேடி வருகிறார்கள்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments