Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேரத்தை மாற்ற முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி !

Webdunia
திங்கள், 6 மே 2019 (15:34 IST)
தேர்தல் நேரத்தை அதிகாலையிலேயே தொடங்க சொல்லி தொடரப்பட்ட மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு  கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல் மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. இந்நிலையில் ரமலான் மாதம் மே 5 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தேர்தல் நடந்தால் நோன்புகள் பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது. அதையடுத்து நோன்பு நேரத்தில் இஸ்லாமியர்கள் வெளியில் செல்ல மாட்டார்கள் என்பதால் தேர்தல் நேரத்தை அதிகாலை 5 மணிமுதலே அரம்பிக்க வேண்டுமென  நிஜாமுதின் பாஷா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இது சம்மந்தமாகத் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் ‘ தேர்தலை காலையிலேயே தொடங்கினால் முகவர்கள் இன்னும் சீக்கிரமே வாக்குச்சாவடிக்கு வரவேண்டும். அதனால் அது சாத்தியமில்லாதது’ எனெத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments