இதுக்கெல்லாமா நாக்க அறுப்பாங்க...கணவன் செய்த பதறவைக்கும் காரியம்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (15:11 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு அதே ஊரைச்சேர்ந்த பெண்ணுடன் கடந்த ஆண்டில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்காக தன் சொத்தை விற்று அழகான மனைவிக்காக கிரேண்டாக செலவு செய்திருக்கிறார்.
 
திருமணத்திற்குப் பின் சில நாட்கள் கழித்து தனது மனைவியிடம் செலவுக்கான தொகையை வரதட்சனையாக கேட்டு தினமும்  நச்சரித்துள்ளார்.
 
ஒருகட்டத்தில் கைஓங்கி மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
 
பலமாக காயப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
பின் வீட்டிற்கு திரும்பிய மனைவியை ஆகாஷ் தொடர்ந்து திட்டியுள்ளார். மனைவி அவரை திருப்பி திட்ட ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆகாஷ் மனைவியின் நாக்கை அறுத்துள்ளார்.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தன் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க அவர்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்க போலீஸார் ஆகாஷ் மீது வரதட்சனை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஆகாசை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments