Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் உச்சா போனதால் உரிமையாளர் மீது தாக்குதல்!

நாய் உச்சா போனதால் உரிமையாளர் மீது தாக்குதல்!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (10:34 IST)
டெல்லியை சேர்ந்த தேவேஷ் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவரது நாய் பூந்தொட்டி ஒன்றின் மீது உச்சா போனதால் அதன் உரிமையாளார் தேவேஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.


 
 
தேவேஷ் தினமும் தனது நாயை கூட்டிக்கொண்டு இரவு நேரத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்றிரவு நாயுடன் வாக்கிங் செல்லும்போது பிரிஜ் லால் என்பவரது வீட்டின் முன் உள்ள பூந்தொட்டி மீது நாய் சிறுநீர் கழித்துள்ளது.
 
இதனை பார்த்து ஆத்திரமடைந்த பிரிஜ் லாலின் மகன், நாயின் உரிமையாளர் தேவேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இரு வீட்டார் இடையே சண்டை நடந்துள்ளது.
 
இந்த சண்டையின் போது கோபமடைந்த பிரிஜ் லால் குடும்பத்தினர், தேவேஷ் மற்றும் அவரது தாய் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் தேவேஷின் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து பிரிஜ் லால் குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பிரிஜ் லாலின் மகனை கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments