Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியுடன் பணிபுரியும் அரசு அதிகாரிகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மோடியுடன் பணிபுரியும் அரசு அதிகாரிகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (07:24 IST)
பிரதமர் நரேந்திர மோடியுடன் பணிபுரியும் அரசு அதிகாரிகள் பெறும் சம்பளம் குறித்த விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ளது.


 


பிரதமரின் செயலாளர் பாஸ்கர் குல்பே அதிகபட்சமாக ரூ.2 லட்சம். முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கூடுதல் முதன்மைச் செயலாளற் பி.கே. மிஸ்ரா ஆகியோர் தலா ரூ.1,62,500. பெரும்பாலான இணைச் செயலாளர்கல் ரூ.1.7 லட்சம் என்ற அளவில் பெறுகின்றனர். அவர்களில் தருண் பஜாஜ் அதிகபட்சமாக ரூ.1,77,750 பெறுகிறார். குறைந்தபட்சமாக பன்முக உதவியாளர் (மல்டிடாஸ்கிங் ஸ்டாப்) ரூ.17 ஆயிரம் பெறுகிறார்.

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments