Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து வழக்குகளை விரைந்து வழங்க வேண்டும்: ஹேமாமாலினி

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (17:34 IST)
விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி ஹேமாமாலினி மக்களவையில் கூறியுள்ளார்.


 

 
 
மக்களவையில் பூஜ்ய நேரத்தின் போது பாஜக எம்.பி ஹேமாமாலினி விவாகரத்து வழக்கு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிப்பதன் மூலம் விவாகரத்து கோரும் பெண்கள் தங்கள் வாழ்கையை புதிதாக தொடங்க முடியும்.விவாகரத்தை இழுத்தடிப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாமல் போய்விடும்.

அதனால் குடும்ப வாழ்க்கையில் வெறுப்படைந்தவர்களுக்கு விவாகரத்தை விரைந்து அளிப்பதே சிறந்தது, என்றார்.
 
இந்தியாவில் தற்போது விவாகரத்துப் பெறுவோரின் எண்ணிக் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், விவாகரத்து வழக்கில் ஒராண்டு காலம் விசாரணை, மீண்டும் தம்பதியினர்கள் இணைவதற்காக கொடுக்கப்படும் வாய்பாகும். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக்  செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments