Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி தன்னுடைய நண்பர்களுக்கு முன்னதாகவே கூறிவிட்டு 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்துள்ளார்?

மோடி தன்னுடைய நண்பர்களுக்கு முன்னதாகவே கூறிவிட்டு 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்துள்ளார்?

Webdunia
சனி, 12 நவம்பர் 2016 (14:11 IST)
பிரதமர் மோடி தன்னுடைய நண்பர்களுக்கும், பாஜகவினருக்கும் முன்கூட்டியே அறிவிப்பு கொடுத்துவிட்டு பின்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்துள்ளார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


 
 
இது தொடர்பாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என்ன? இதனால் ஊழலும் கறுப்புப் பணமும் அதிகரிக்கவே செய்யும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது அவர்களுக்கு பாதிப்புதான் அதிகரித்துள்ளது.
 
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகும் என்பது பாஜகவினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும் (ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள்) ஒரு வாரத்துக்கு முன்னதாக தெரிந்துவிட்டது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே தங்களிடம் இருந்த பணத்தை தங்கமாகவும் சொத்துகளாகவும் மாற்றிவிட்டனர் என கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments