Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டில்லி கவர்னர் அனில் பைஜல் திடீர் ராஜினாமா...அரசியலில் பரபரப்பு

Webdunia
புதன், 18 மே 2022 (18:58 IST)
டில்லி கவர்னர் அனில் பைஜல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு கவர்னராக நியமிக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால். இவருக்கு டில்லி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், இன்று தனது தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்கான கவர்னர் பதவியில் இருந்து  ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments