Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் பல மணி நேரம் கரண்ட் கட் - தோனியின் மனைவி ‘டுவிட் ’

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (21:09 IST)
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் மின்வெட்டி இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் கரண்ட் கட் ஆகிறது. இங்குள்ள மக்கள்  தினமுன் மின்வெட்டை அனுபவித்து வருகின்றனர். இன்றும் (19- நேற்று) கூட பல மணிநேரம் மின்வெட்டு இருந்தது. இங்கு மின்வெட்டி நிகழ்வதற்கான காலநிலையும் சூழல் மற்றும் திருவிழாவும் இல்லை. இருப்பினும், இந்த மின்வெட்டுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 
 
சாக்‌ஷியில் பதிவுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் லைக்குகள் இட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பு வருகிறதா? மத்திய அரசு எச்சரிக்கை

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை எப்படி இருக்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம்!

அமெரிக்காவின் தேசியப்பறவை கழுகு: அதிகாரபூா்வமாக அறிவித்த ஜோ பைடன்.. டிரம்ப் மாற்றுவாரா?

நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி?

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

அடுத்த கட்டுரையில்
Show comments