Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:27 IST)
தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!
எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் முதலை இருந்ததால் ரயில் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
மும்பையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முதலை  ஒன்று தண்டவாளத்தில் இருந்தது. இந்த முதலையை பார்த்த அந்த வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனை அடுத்து முதலையை காப்பாற்றுவதற்காக ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் முயற்சித்தனர். வனவிலங்கு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நீண்ட முயற்சிக்குப் பின்னர் படுகாயங்களுடன் முதலை மீட்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த முதலை உயிரிழந்ததால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தண்டவாளத்தில் முதலை ஒன்று படு காயங்களுடன் இருந்த சம்பவம் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்தது இழுபறி.. நாளை முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்..!

புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! என்ன நடந்தது?

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

அடுத்த கட்டுரையில்
Show comments