Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசி! விலை எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (09:14 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டிவிட்ட நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்ய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். இதனால் 40 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் சந்தையில் இந்த தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் முதல் 10 கோடி தடுப்பூசிகளை சிறப்பு விலையில் ரூ.200க்கு அளிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments