Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைக்கு கொரோனா! டெஸ்ட் செய்ய பணமில்லாமல் சிரமம்!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (18:10 IST)
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றைத்தடுக்க அரசு வரும் 30 ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த  பூஜா தட்வால் கொரோனா தொற்று இருப்பதாகவும், ஆனால் டெஸ்ட் செய்வதற்கு கூட அவர் பணமில்லாமல் சிரமத்தில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments