Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்ட வார்த்தைகள் பேசும் காங்கிரஸ் எம்.பிக்கள் - பெண் அமைச்சர் குற்றச்சாட்டு

கெட்ட வார்த்தைகள் பேசும் காங்கிரஸ் எம்.பிக்கள் - பெண் அமைச்சர் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (16:57 IST)
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பிக்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதாக பெண் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.


 


ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மன்ஸ், சமீபத்தில் சமூக வலையதளத்தில் வெளியிட்ட வீடியோ குறித்து ராஜ்யசபாவில் பேச முயன்றபோது தனக்கு எதிராக இரு காங்கிரஸ் எம்பிக்கள் கெட்ட வார்த்தைகளை பேசினர் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்ஷிம்ரத் கவுர் கூறி உள்ளார்.

தன்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்பிக்கள், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரேணுகா சவுத்திரி மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவேன் என்றும் ஹர்ஷிம்ரத் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments