Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றில் தவறுதலாக துணி வைத்து தைத்த டாக்டர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (15:56 IST)
25 வயது பெண்ணின் வயிற்றில் வயிற்றில் தவறுதலாக டாக்டர்கள் துணி வைத்து தைத்த விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் 25 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பிரசவம் நடந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்துள்ளதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை அடுத்து அந்த பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோத், பெண்ணின் வயிற்றில் துணி இருப்பது தெரியவந்தது 
 
இதனை அடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அந்த துணியை அகற்றினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து போலீசார் பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments